Tamil Dictionary 🔍

கடவுள்

kadavul


இறைவன் ; வானவன் ; முனிவன் ; குரு ; நன்மை ; மேன்மை ; தெய்வத்தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்மை. கடிமணமியற்றினார் கடவுணாளினால் (சீவக. 1490). 5. Goodness, auspiciousness; இறைவன். (பிங்.) 1. God, who transcends speech and mind; குரு. (பிங்.) 4. Guru, spiritual preceptor; முனிவன். தொன்முது கடவுட்பின்னர் மேய (மதுரைக். 41). 3. Sage; வானவன். கடவுள ரதனை நோக்கி (கந்தபு. தாரக. 59). 2. Celestial Being; தெய்வத்தன்மை. கடவுட் கடிஞையோடு (மணி. 15, 57). 6. Divine nature;

Tamil Lexicon


s. (கட, surpassing + உள்) God, the Supreme Being; 2. sage; 3. guru. கடவுணதி (கடவுள்+நதி) the river Ganges (of divine origin). கடவுள் வணக்கம், --வாழ்த்து, an invocation to God added at the commencement of a treatise. கடவுட்பணி, (கடவுள் + பணி), service to God; 2. Adisesha, the king of serpents. கடவுட்பள்ளி, a Buddist temple. கடவுளர், the celestials, வானவர்.

J.P. Fabricius Dictionary


, [kṭvuḷ] ''s.'' The Deity, the Supreme Being, தெய்வம். 2. A god, a demigod, வர னவன். 3. A sage, முனிவன். 4. A guru, குரு. 5. Goodness, நன்மை; [''ex'' கட, surpass ing, or கடம், bounded in, or by whom all are bound, the all-comprehensive being by whom universal nature is bounded.]- ''Note.'' Some philologists identify this word with the Anglo-Saxon word, God.

Miron Winslow


kaṭavuḻ
n. கட-. [K. kadavaḷ.]
1. God, who transcends speech and mind;
இறைவன். (பிங்.)

2. Celestial Being;
வானவன். கடவுள ரதனை நோக்கி (கந்தபு. தாரக. 59).

3. Sage;
முனிவன். தொன்முது கடவுட்பின்னர் மேய (மதுரைக். 41).

4. Guru, spiritual preceptor;
குரு. (பிங்.)

5. Goodness, auspiciousness;
நன்மை. கடிமணமியற்றினார் கடவுணாளினால் (சீவக. 1490).

6. Divine nature;
தெய்வத்தன்மை. கடவுட் கடிஞையோடு (மணி. 15, 57).

DSAL


கடவுள் - ஒப்புமை - Similar