குனை
kunai
கூர்மையான பக்கம் ; நுனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூர்மையான பக்கம். பிரம்பின் குனைபடலால் (அஷ்டப். திருவரங். மா. 88). The sharp point or tip of a thing;
Tamil Lexicon
s. the tip of a thing, extremity, முனை.
J.P. Fabricius Dictionary
[kuṉai ] --கொனை, ''s.'' [''cor. of'' முனை.] The point or tip of a thing, கூர்ப்பக்கம். ''(c.)''
Miron Winslow
kuṉai,
n. cf. கொனை.
The sharp point or tip of a thing;
கூர்மையான பக்கம். பிரம்பின் குனைபடலால் (அஷ்டப். திருவரங். மா. 88).
DSAL