Tamil Dictionary 🔍

கபாத்து

kapaathu


மரஞ்செடிகளின் கிளைகளை ஒழங்கு பெறக் கத்தரிக்கை. 2. Pruning; படைப்பயிற்ச்சி. Millitary drill; விதையெடுத்த சேவல். 1. Capon;

Tamil Lexicon


s. (Hind.) a capon, விதை யெடுத்த சேவல்; 2. pruning; 3. military drill. கபாத்து செய்ய, to prune; 2. to castrate; 3. to do military drill.

J.P. Fabricius Dictionary


kapāttu
n. U. kabāt. (W.)
1. Capon;
விதையெடுத்த சேவல்.

2. Pruning;
மரஞ்செடிகளின் கிளைகளை ஒழங்கு பெறக் கத்தரிக்கை.

kapāttu
n. U. qawāid.
Millitary drill;
படைப்பயிற்ச்சி.

DSAL


கபாத்து - ஒப்புமை - Similar