Tamil Dictionary 🔍

கவரிறுக்கி

kavarirukki


வேலி முதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலிமுதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம் (பிங்.) Fork of a branch planted at the mouth of a fence, path, etc., to prevent animals from entering fields, houses, etc.;

Tamil Lexicon


kavar-iṟukki
n. கவர்+.
Fork of a branch planted at the mouth of a fence, path, etc., to prevent animals from entering fields, houses, etc.;
வேலிமுதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம் (பிங்.)

DSAL


கவரிறுக்கி - ஒப்புமை - Similar