Tamil Dictionary 🔍

கவந்தம்

kavandham


தலையற்ற உடல் ; தலைதறித்த மரம் ; செக்கு ; நீர் ; பேய் ; வயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலை தறிந்த மரம். Loc. 2. Stump of a tree; செக்கு. (பிங்.) 3. Oil-press; நீர். கவந்த மலைந்தனவே (பாரத. பதினாறாம். 58). 5. Water; தலையற்ற உடல். கவந்த மெங்கணு மாடவும் (சீவக. 2310). 1. Headless body; பேய். (பிங்.) 4. Demon;

Tamil Lexicon


s. see கபந்தம்; 2. stump of a tree; தலைதறித்த மரம்; 3. oil-press, செக்கு (local use); 4. water, நீர்.

J.P. Fabricius Dictionary


, [kvntm] ''s.'' Headless bodies, உடற் குறை. 2. Water, நீர். Wils. p. 19. KA VAND'HA. ''(p.)''

Miron Winslow


kavantam
n. kabandha.
1. Headless body;
தலையற்ற உடல். கவந்த மெங்கணு மாடவும் (சீவக. 2310).

2. Stump of a tree;
தலை தறிந்த மரம். Loc.

3. Oil-press;
செக்கு. (பிங்.)

4. Demon;
பேய். (பிங்.)

5. Water;
நீர். கவந்த மலைந்தனவே (பாரத. பதினாறாம். 58).

DSAL


கவந்தம் - ஒப்புமை - Similar