Tamil Dictionary 🔍

கெவுடு

kevudu


பொன் அல்லது வெள்ளிக்குவளைக்குள் வைத்துக்கட்டிக் கையில் அல்லது கழுத்தில் அணிந்துகொள்ளும் உருத்திராக்கம். Loc. Rudrākṣa bead enclosed in gold or silver case and tied on the arm or neck, as a badge, amulet or charm;

Tamil Lexicon


s. sacred beads tied round the neck or arm.

J.P. Fabricius Dictionary


அட்சரக்கூடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kevuṭu] ''s.'' Sacred beads imbedded in gold or silver, and tied on the arms or neck--as a badge, amulet, or charm, அட்சர பந்தனம்.

Miron Winslow


kevuṭu
n.
Rudrākṣa bead enclosed in gold or silver case and tied on the arm or neck, as a badge, amulet or charm;
பொன் அல்லது வெள்ளிக்குவளைக்குள் வைத்துக்கட்டிக் கையில் அல்லது கழுத்தில் அணிந்துகொள்ளும் உருத்திராக்கம். Loc.

DSAL


கெவுடு - ஒப்புமை - Similar