கழுமல்
kalumal
மயக்கம் ; பற்றுதல் ; நிறைவு ; மிகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதி. (சூடா.) 4. Abundance; பற்றுகை. (சூடா.) 2. Seizing; மயக்கம் கழுமலெய்திய காதற் றோழன் (திருக்கோ. 28, கொளு). 1. Confusion, fascination, delusion; நிறைவு. (சூடா.) 3. Fulness;
Tamil Lexicon
, ''v. noun.'' Fulness, நிறை தல். 2. Confusion, மயக்கம். 3. Abundance, மிகுதி. 4. Seizing பற்றுதல்.
Miron Winslow
kaḻumal
n. கழுமு-.
1. Confusion, fascination, delusion;
மயக்கம் கழுமலெய்திய காதற் றோழன் (திருக்கோ. 28, கொளு).
2. Seizing;
பற்றுகை. (சூடா.)
3. Fulness;
நிறைவு. (சூடா.)
4. Abundance;
மிகுதி. (சூடா.)
DSAL