Tamil Dictionary 🔍

கழுத்துப்பொருத்தம்

kaluthupporutham


மங்கலியப் பொருத்தம் , மணப்பொருத்தம் பத்தனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மங்கலியப்பொருத்தம். (W.) Maṅkaliya-p-poruttam, an agreement between the horoscopes of the bride and the bridegroom;

Tamil Lexicon


, ''s.'' One of the ten பொருத்தம் for marriage, மணப்பொருத்தம் பத்திலோன்று. ''(c.)''

Miron Winslow


kaḻuttu-p-poruttam
n. id.+.
Maṅkaliya-p-poruttam, an agreement between the horoscopes of the bride and the bridegroom;
மங்கலியப்பொருத்தம். (W.)

DSAL


கழுத்துப்பொருத்தம் - ஒப்புமை - Similar