Tamil Dictionary 🔍

எழுத்துப்பொருத்தம்

yeluthupporutham


ஒரு காப்பியத்தின் தொடக்கச் செய்யுளின் முதல் மொழி ஒற்றெழுத்துட்பட மூன்று , ஐந்து , ஏழு , ஒன்பது என்னும் எழுத்துகள் கொண்ட ஏதேனும் ஒன்றைப் பெற்றுவரும் செய்யுள் முதல் மொழிப் பொருத்தம் ; பிறந்த நட்சத்திரங்களுக்குரிய எழுத்துகளில் ஒன்றோடு தொடங்கப் பெயரிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருகாப்பியத்தின் தொடக்கச்செய்யுளின் முதன்மொழி ஒற்றெழுத்துட்பட மூன்றைந்து ஏழொன்ப தென்னும் எழுத்துக்களுள் ஏதேனும் ஒன்றைப் பெற்றுவருவதாகிய செய்யுண் முதன்மொழிப் பொருத்த வகை. (வெண்பாப். முதன். 4, தலைப்பு.) 1. (Poet.) Rule of propriety which enjoins that the word commencing a poem should consist of three, five, seven, or nine letters including the mute consonants, and not of four, six, or eight, one of ten ceyyuṉmutaṉ-moḻi-p-poruttam; q.v.; பிறந்த நட்சத்திரத்திற்குரிய எழுத்துக்களிலொன்றோடு தொடங்கப் பெயரிடுகை. (W.) 2. Choosing such a name for a child, as begins with one of the letters ascribed in astrology to the nakṣatra under which the child was born;

Tamil Lexicon


, ''s.'' The five classes into which the letters are super stitiously divided. (See தசப்பொருத்தம்.) 2. Choosing a name for a child so as to begin with one of the letters ascribed in astrology to the lunar mansion, under whose influence the child is supposed to have been born, பிறந்தநட்சத்திரத்திற்குப் பொருந்தப்பெயரிடுகை.

Miron Winslow


eḻuttu-p-poruttam
n. id.+.
1. (Poet.) Rule of propriety which enjoins that the word commencing a poem should consist of three, five, seven, or nine letters including the mute consonants, and not of four, six, or eight, one of ten ceyyuṉmutaṉ-moḻi-p-poruttam; q.v.;
ஒருகாப்பியத்தின் தொடக்கச்செய்யுளின் முதன்மொழி ஒற்றெழுத்துட்பட மூன்றைந்து ஏழொன்ப தென்னும் எழுத்துக்களுள் ஏதேனும் ஒன்றைப் பெற்றுவருவதாகிய செய்யுண் முதன்மொழிப் பொருத்த வகை. (வெண்பாப். முதன். 4, தலைப்பு.)

2. Choosing such a name for a child, as begins with one of the letters ascribed in astrology to the nakṣatra under which the child was born;
பிறந்த நட்சத்திரத்திற்குரிய எழுத்துக்களிலொன்றோடு தொடங்கப் பெயரிடுகை. (W.)

DSAL


எழுத்துப்பொருத்தம் - ஒப்புமை - Similar