Tamil Dictionary 🔍

கீழுலகு

keelulaku


பூமியின் கீழுள்ள ஏழுலகங்கள் ; அவை , அதலம் , விதலம் , சுதலம் , தராதலம் ; இரசாதலம் , மகாதலம் , பாதலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகலோகம். (உரி. நி.) 2. The world of Nāgas; கீழேமூலகம். கீழுலகி லசுரர்களைக் கிழங்கைருந்து கிளராமே (திவ். பெரியாழ். 4, 8, 6). 1. Nether world. See

Tamil Lexicon


, ''s.'' The lower worlds or regions; which are also seven, அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம்.

Miron Winslow


kīḻ-ulaku,
n. id. +.
1. Nether world. See
கீழேமூலகம். கீழுலகி லசுரர்களைக் கிழங்கைருந்து கிளராமே (திவ். பெரியாழ். 4, 8, 6).

2. The world of Nāgas;
நாகலோகம். (உரி. நி.)

DSAL


கீழுலகு - ஒப்புமை - Similar