கமுகு
kamuku
பாக்குமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாக்குமரம். காய்க்குலைக் கமுகும் (மணி. 1, 46,). Areca-palm, Areca catechu;
Tamil Lexicon
s. the betel-nut tree, areca tree, பாக்குமரம். கமுகம் பழம், its fruit, பாக்கு. கமுகம் பிள்ளை, the young areca tree. கமுகவலிச்சல், laths of the areca tree. கூந்தல் கமுகு, a kind of areca tree.
J.P. Fabricius Dictionary
பாக்குமரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kmuku] ''s.'' The areca-nut tree, பாக் குமரம், Areca catechu, ''L.''
Miron Winslow
kamuku
n. kramuka.
Areca-palm, Areca catechu;
பாக்குமரம். காய்க்குலைக் கமுகும் (மணி. 1, 46,).
DSAL