கழங்குமெய்ப்படுத்தல்
kalangkumeippaduthal
பயிர்களை விலங்குகள் அழிக்காதபடி புலிபோல் செய்துவைக்கும் உருவத்திற்குக் கழற்சிக்காயைக் கண்ணாக அமைத்தல் ; கழற்காய் மூலம் குறியறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயிர்களை விலங்குகள் அழிக்காதபடி புலிபோற்செய்துவைக்கும் உருவுக்குக் கழற்சிக்காயைக் கண்ணாக அமைத்தல். கன்முகை வயப்புலி கழங்கு மெய்ப்படூஉம் (ஐங்குறு. 246). 1. To use Molucca-beans to serve as eyes for tiger like figures put up in fields to prevent wild beasts from, committing ravages on the crop; கழற்காய்ழலங் குறியறிதல். கழங்கு மெய்ப்படுத்து ... முருகென மொழியுமாயின் (ஜங்குறு. 245). To practise soothsaying with help of molucca-beans
Tamil Lexicon
kaḻaṅku-mey-p-paṭu-
v. intr. id. +.
1. To use Molucca-beans to serve as eyes for tiger like figures put up in fields to prevent wild beasts from, committing ravages on the crop;
பயிர்களை விலங்குகள் அழிக்காதபடி புலிபோற்செய்துவைக்கும் உருவுக்குக் கழற்சிக்காயைக் கண்ணாக அமைத்தல். கன்முகை வயப்புலி கழங்கு மெய்ப்படூஉம் (ஐங்குறு. 246).
To practise soothsaying with help of molucca-beans
கழற்காய்ழலங் குறியறிதல். கழங்கு மெய்ப்படுத்து ... முருகென மொழியுமாயின் (ஜங்குறு. 245).
DSAL