கள்ளவிலை
kallavilai
திருடர் விற்கும் குறைந்த விலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருடர் விற்கும் அற்பவிலை, அந்தநகையைக் கள்ளவிலைக்கு விற்றாலும் நூறுருபாய் கிடைக்கும். Fabulously low price, as of stolen goods;
Tamil Lexicon
இரகசியவிலை.
Na Kadirvelu Pillai Dictionary
Kaḷḷa-vilai,
n. id. +.
Fabulously low price, as of stolen goods;
திருடர் விற்கும் அற்பவிலை, அந்தநகையைக் கள்ளவிலைக்கு விற்றாலும் நூறுருபாய் கிடைக்கும்.
DSAL