Tamil Dictionary 🔍

கள்ளமாடு

kallamaadu


பட்டிமாடு ; சண்டிமாடு ; திருடப்பட்ட மாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருடப்பட்ட மாடு. 3. Stolen cattle; சண்டிமாடு. 2. Ox that refuses to work; பட்டிமாடு. 1. Cattle that intrude and graze by stealth; cow or bullock prone to stray;

Tamil Lexicon


, ''s.'' Cattle that intrude and graze by stealth, a cow or bullock prone to stray, or to be mischievous, திரு ட்டுமாடு. 2. An ox that refuses to work, கரவுள்ளமாடு. 3. Stolen cattle, திருடினமாடு.

Miron Winslow


Kaḷḷa-māṭu,
n.id. +.
1. Cattle that intrude and graze by stealth; cow or bullock prone to stray;
பட்டிமாடு.

2. Ox that refuses to work;
சண்டிமாடு.

3. Stolen cattle;
திருடப்பட்ட மாடு.

DSAL


கள்ளமாடு - ஒப்புமை - Similar