Tamil Dictionary 🔍

கள்ளக்கவி

kallakkavi


பிறர் பாடிய பாடலைத் தனதென்று கூறுபவன் ; ஒருவனுக்குப்பாடிய பாட்டை வேறொருவனுக்குக் கொடுப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறனாருவனது பாட்டைத் தனதென்று காட்டுபவன். 1. One who palms off another's poetical composition as one's own, plagiarist-poet; ஒருவனுக்காகப் பாடிய பாட்டை மற்றொருவனுக்குக் கொடுப்போன். (வெண்பாப். செய்.48,உரை.) 2. He who transfers a poem composed in honour of one to another;

Tamil Lexicon


திருட்டுக்கவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Flagrant plagiary, சோரகவி.

Miron Winslow


Kaḷḷa-k-kavi,
n. id. +.
1. One who palms off another's poetical composition as one's own, plagiarist-poet;
பிறனாருவனது பாட்டைத் தனதென்று காட்டுபவன்.

2. He who transfers a poem composed in honour of one to another;
ஒருவனுக்காகப் பாடிய பாட்டை மற்றொருவனுக்குக் கொடுப்போன். (வெண்பாப். செய்.48,உரை.)

DSAL


கள்ளக்கவி - ஒப்புமை - Similar