காளக்கவி
kaalakkavi
ஊதுகாளத்தை விருதாகப் பெற்ற புலவன். (தக்கயாகப். பக். 277.) Poet whose presence is proclaimed by blowing a kāḷam, as a mark of honour;
Tamil Lexicon
kāḷa-k-kavi
n. காளம்+.
Poet whose presence is proclaimed by blowing a kāḷam, as a mark of honour;
ஊதுகாளத்தை விருதாகப் பெற்ற புலவன். (தக்கயாகப். பக். 277.)
DSAL