கள்ளக்கதவு
kallakkathavu
கள்ளவாயில் , பிறர் அறியாமற் செல்லுதற்குரிய கதவுள்ள வாயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறரறியாமற் செல்லுதற்குரிய கதவுள்ள வாயில்.(C.E.M.) Trap-door;
Tamil Lexicon
கள்ளவாயில்.
Na Kadirvelu Pillai Dictionary
kaḷḷa-k-katavu,
n. id. +.
Trap-door;
பிறரறியாமற் செல்லுதற்குரிய கதவுள்ள வாயில்.(C.E.M.)
DSAL