Tamil Dictionary 🔍

பிள்ளைக்கவி

pillaikkavi


காண்க : பிள்ளைத்தமிழ் ; முன்னோர் சொல்நடை பொருள்நடை கொண்டு கவிபாடுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பிள்ளைத்தமிழ். (இலக். வி. 805.) முன்னோர் மொழிந்த சொன்னடை பொருணடை கொண்டு கவிபாடுவோன். (வெண்பாப். செய். 48.) 2. A poet who composes poems in imitation of the standard works already existing in literature;

Tamil Lexicon


, ''s.'' A species of poetic composition. See பிள்ளைத்தமிழ்.

Miron Winslow


piḷḷai-k-kavi
n. id.+.
1. See பிள்ளைத்தமிழ். (இலக். வி. 805.)
.

2. A poet who composes poems in imitation of the standard works already existing in literature;
முன்னோர் மொழிந்த சொன்னடை பொருணடை கொண்டு கவிபாடுவோன். (வெண்பாப். செய். 48.)

DSAL


பிள்ளைக்கவி - ஒப்புமை - Similar