வெள்ளைக்கவி
vellaikkavi
வெண்பா ; பொருளாழமற்ற கவி ; புன்மொழிகளால் கவிபாடுவோன் ; பிறரைத் தொடங்கச்செய்து கவிபாடுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர் தொடங்கப் பாடும் துதிக்கவி. (W.) 5. Eulo gistic ode which the author gets another to begin; பிறரைத் தொடங்கச்செய்து கவிபாடுவோன். (W.) 4. Eulogist who gets another to begin his poem; . 2. See வெண்கவி, 2. வெள்ளைக்கவிக் காளமேகமே (தனிப் பா. i, 80, 160). புன்மொழிகளாற் கவிபாடுவோன். (வெண்பாப். செய். 48.) 3. One who composes verses in inelegant language; . 1.(pros) See வெண்கவி, 1.
Tamil Lexicon
புன்சொற்கவி.
Na Kadirvelu Pillai Dictionary
veḷḷai-k-kavi
n. id.+கவி3.
1.(pros) See வெண்கவி, 1.
.
2. See வெண்கவி, 2. வெள்ளைக்கவிக் காளமேகமே (தனிப் பா. i, 80, 160).
.
3. One who composes verses in inelegant language;
புன்மொழிகளாற் கவிபாடுவோன். (வெண்பாப். செய். 48.)
4. Eulogist who gets another to begin his poem;
பிறரைத் தொடங்கச்செய்து கவிபாடுவோன். (W.)
5. Eulo gistic ode which the author gets another to begin;
பிறர் தொடங்கப் பாடும் துதிக்கவி. (W.)
DSAL