Tamil Dictionary 🔍

கள்ளக்கிடை

kallakkitai


தூங்குவதுபோல் பாசாங்கு செய்தல் ; மறைந்து பதுங்கியிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைந்து பதுங்கியிருக்கை. (w.) 2. Lying in ambush; துயில் பவன் நோயாளி முதலியவர்போலப் படுத்துக்கிடக்கை. 1. Malingering, feligning sickness or sleep;

Tamil Lexicon


, ''v. noun.'' Lying de ceptively, shamming sickness, sleep, or death, வஞ்சனையாகப்படுத்திருக்கை.

Miron Winslow


Kaḷḷa-k-kiṭai,
n. id. +.
1. Malingering, feligning sickness or sleep;
துயில் பவன் நோயாளி முதலியவர்போலப் படுத்துக்கிடக்கை.

2. Lying in ambush;
மறைந்து பதுங்கியிருக்கை. (w.)

DSAL


கள்ளக்கிடை - ஒப்புமை - Similar