விளிம்பு
vilimpu
ஓரம் ; கரை ; கண்ணிமை ; எயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எயிறு. (பிங்.) 4. Gums; கண்ணிமை. (பிங்.) 3. Eyelid; கரை. விளிம்பு தெற்றி முற்றுவித்து (கம்பரா. நகரப். 20). 2. Brink, margin; ஓரம். (நாம தீப. 546). 1. Border, edge; rim;
Tamil Lexicon
s. border, edge, ஓரம்; 2. margin, brink, கரை; 3. eye-lid, கண்ணிமை.
J.P. Fabricius Dictionary
அருகு, கண்ணிமை, கரை.
Na Kadirvelu Pillai Dictionary
viḷimpu
n. perh. விளி1-. cf. வடிம்பு.
1. Border, edge; rim;
ஓரம். (நாம தீப. 546).
2. Brink, margin;
கரை. விளிம்பு தெற்றி முற்றுவித்து (கம்பரா. நகரப். 20).
3. Eyelid;
கண்ணிமை. (பிங்.)
4. Gums;
எயிறு. (பிங்.)
DSAL