Tamil Dictionary 🔍

கிற்பு

kitrpu


வலிமை ; வேலைப்பாடு ; செய்கை ; அடிமைத்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைப்பாடு. கிற்புறு செய்யபூண் கிழியை நோக்கினான் (கந்தபு. குமாரபுரி. 23). 2. Workmanship; அடிமைத்தனம். (யாழ். அக.) Slavery; செய்கை. (W.) 3. Action, act performance; வலிமை. கிற்புறு மாயை (கந்தபு. திருக்கல். 61). 1. Strength, power, ability;

Tamil Lexicon


, [kiṟpu] ''s.'' Action, act, performance, செய்கை. 2. ''(fig.)'' Bondage, restraint, அடி மைத்தனம், கிற்பு, as an expletive particle, is sometimes in poetry united to a finite verb--as in கூறுகிற்பித்தான், he mentioned. ''(obsol.)''

Miron Winslow


kiṟpu,
n. கில்-.
1. Strength, power, ability;
வலிமை. கிற்புறு மாயை (கந்தபு. திருக்கல். 61).

2. Workmanship;
வேலைப்பாடு. கிற்புறு செய்யபூண் கிழியை நோக்கினான் (கந்தபு. குமாரபுரி. 23).

3. Action, act performance;
செய்கை. (W.)

kiṟpu
n. prob. கில்-.
Slavery;
அடிமைத்தனம். (யாழ். அக.)

DSAL


கிற்பு - ஒப்புமை - Similar