Tamil Dictionary 🔍

கப்பி

kappi


தவசம் ; சிறுநொய் ; கயிறிழுக்குங் கருவி ; நெய்வோர் கருவியுள் ஒன்று ; பொய்யுரை ; சல்லி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானியம். (யாழ். அக.) Grain; பொய்யுரை. Lie, barefaced falsehood; கயிறிழுக்குங் கருவி. Naut. 1. [M.kappi.] Pulley; சல்லி. Colloq. 2. Gravel,road-metal,concrete of brick, dust and broken pieces of brick used for foundations or flooring; தெள்ளிநீக்கிய நொய். கப்பிகடவதாக் காலைத் தன்வாய்ப் பெயினும் (நாலடி, 341). 1. [M. kappi.] Grits in flour comminuted imperfectly; coarse grits; grain half-ground; நெய்தற்கருவியுளொன்று. 2. (Weav.) Block and wheel in a loom;

Tamil Lexicon


s. grain half-ground; 2. gravel; 3. a pulley, கபி. (naut.)

J.P. Fabricius Dictionary


, [kppi] ''s.'' Grits in flour broken im perfectly, grain half ground, தெள்ளிநீக்கியது. 2. (சது.) ''(p.)'' Grain, தானியம்.

Miron Winslow


kappi
n.
1. [M. kappi.] Grits in flour comminuted imperfectly; coarse grits; grain half-ground;
தெள்ளிநீக்கிய நொய். கப்பிகடவதாக் காலைத் தன்வாய்ப் பெயினும் (நாலடி, 341).

2. Gravel,road-metal,concrete of brick, dust and broken pieces of brick used for foundations or flooring;
சல்லி. Colloq.

kappi
n.U.qabb.
1. [M.kappi.] Pulley;
கயிறிழுக்குங் கருவி. Naut.

2. (Weav.) Block and wheel in a loom;
நெய்தற்கருவியுளொன்று.

kappi
n. U. gappi.
Lie, barefaced falsehood;
பொய்யுரை.

kappi
n. [M. kappi.]
Grain;
தானியம். (யாழ். அக.)

DSAL


கப்பி - ஒப்புமை - Similar