கைப்புலி
kaippuli
கையையுடைய புலி , யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கையையுடைய புலி] யானை (அக. நி.) Lit., tiger with a hand. elephant;
Tamil Lexicon
யானை.
Na Kadirvelu Pillai Dictionary
[kaippuli ] --கைக்குன்று--கைம்மலை--கைம் மா, ''s.'' An elephant; ''lit.'' the trunked tiger, mountain or animal. ''(p.)''
Miron Winslow
kai-p-puli,
n. id. +.
Lit., tiger with a hand. elephant;
[கையையுடைய புலி] யானை (அக. நி.)
DSAL