Tamil Dictionary 🔍

கப்படி

kappati


கொடுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுக்கு. கப்படியாற் கொட்டினாற் றேளின் குணமறிவார் (பஞ்ச. திருமுக. 1654). Sting;

Tamil Lexicon


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


kappaṭi
n. கப்பு+அடி.
Sting;
கொடுக்கு. கப்படியாற் கொட்டினாற் றேளின் குணமறிவார் (பஞ்ச. திருமுக. 1654).

DSAL


கப்படி - ஒப்புமை - Similar