Tamil Dictionary 🔍

களத்திரம்

kalathiram


மனைவி ; குடும்பம் ; அரைப்புறம் ; அரனிடம் ; பிறந்த இலக்கினத்திற்கு ஏழாமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரைப்புறம். 1. Hip; மனைவி. (சூடா.) Wife; அரணிடம் 2. Citadel, stronghold;

Tamil Lexicon


s. a wife, மனைவி; 2. family, குடும்பம். களத்திரகாரகன், (astr.) Venus whose position in the Zodiac relates to particulars as to one's wife. களத்திரஸ்தானம், (astr.) the 7th house from the ascendant. புத்திரகளத்திராதிகளோடு, with wife and children, with all the family.

J.P. Fabricius Dictionary


, [kḷttirm] ''s.'' A wife, மனைவி. 2. Family, race, குடும்பம். Wils. p. 2. KA LATRA. ''(p.)''

Miron Winslow


Kaḷattiram,
n. kalatra.
Wife;
மனைவி. (சூடா.)

kaḷattiram
n. kalatra. (நாநார்த்த.)
1. Hip;
அரைப்புறம்.

2. Citadel, stronghold;
அரணிடம்

DSAL


களத்திரம் - ஒப்புமை - Similar