Tamil Dictionary 🔍

குத்திரம்

kuthiram


வஞ்சகம் ; இழிவு ; ஏளனச் சொல் ; குரூரம் ; மலை ; சணல் ; பொய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய். (யாழ். அக.) Faslehood; சணல். (மலை.) Sunn-hemp. See மலை. (பிங்.) Hill, mountain; குரூரம். (w.) 4. Cruelty, inhumanity; ஏளனச்சொல். (W.) 3. Sarcasm, irony, cutting speech or allusion, insinuation; இழிவு. குத்திரமெய்ப் புற்றகத்து (தாயு. எந்நாட். அன்புநிலை. 4). 2. Vileness, baseness; வஞ்சகம். (திவா.) 1. Deceit, guile, craftiness;

Tamil Lexicon


s. a hill, a mountain, மலை.

J.P. Fabricius Dictionary


, [kuttiram] ''s.'' Deceit, guile, dis-ingenui ty, insincerity, craftiness, subtility, kna very, வஞ்சகம். 2. Lying, falsehood, பொய். Wils. p.229. KUDRA. 3. Cruelty, inhu manity, குரூரம். Wils. p. 266. KSHUDRA. 4. A hill, a mountain, மலை. Wils, p. 229. KUDHRA. 5. ''[vul.]'' Sarcasm, irony, any cutting remark, insinuation, or allusion, சுடுசொல். 6. (சது.) Celerity, speed; intensity, சீக்கிரம். 7. Hemp, சணல். ''(M. Dic.)''

Miron Winslow


kuttiram,
n. kṣudra.
1. Deceit, guile, craftiness;
வஞ்சகம். (திவா.)

2. Vileness, baseness;
இழிவு. குத்திரமெய்ப் புற்றகத்து (தாயு. எந்நாட். அன்புநிலை. 4).

3. Sarcasm, irony, cutting speech or allusion, insinuation;
ஏளனச்சொல். (W.)

4. Cruelty, inhumanity;
குரூரம். (w.)

kuttiram,
n. ku-dhra.
Hill, mountain;
மலை. (பிங்.)

kuttiram,
n. cf. kaṭu-tikaka.
Sunn-hemp. See
சணல். (மலை.)

kuttiram
n. kṣudra.
Faslehood;
பொய். (யாழ். அக.)

DSAL


குத்திரம் - ஒப்புமை - Similar