Tamil Dictionary 🔍

காத்திரம்

kaathiram


கீர் ; சினம் ; உடல் ; உறுப்பு ; யானையின் முன்னங்கால் ; கனம் ; பருமன் ; முக்கியம் ; பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீரி. (திவா.) Mungoose; பாம்பு. (அக. நி.) Snake; கோபம். (பிங்.) Displeasure, anger; முக்கியம். (W.) 6. Importance; உடலின் பருமன். 5. Corpulence; கனம். (சூடா.) 4. Thickness, solidity; யானையின் முன்கால். காத்திரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததொர் களிறு (கம்பரா. வரைக். 6). 3. Fore leg of an elephant; உறுப்பு. (திவா.) 2. Limb, member; உடல். காத்திரங் கரணஞ்சேர்த்தி (வைராக். தீப. 39). 1. Body;

Tamil Lexicon


s. body, உடல்; 2. corpulence, பருமன்; 3. limp, member, உறுப்பு; 4. thickness, density, கனம்; 5. the foreleg of an elephant; 6. importance, முக்கியம். காத்திரமான பலகை, a thick board. காத்திரமானவன், காத்திரன், a corpulent, robust man.

J.P. Fabricius Dictionary


, [kāttirm] ''s.'' Displeasure, கோபம். 2. Anger, fury, சினம். 3. The ichneumon, mungoose, கீரி. (சது.)

Miron Winslow


kāttiram
n. perh. கா3+sthira.
Mungoose;
கீரி. (திவா.)

kāttiram
n. kṣātra.
Displeasure, anger;
கோபம். (பிங்.)

kāttiram
n. gātra.
1. Body;
உடல். காத்திரங் கரணஞ்சேர்த்தி (வைராக். தீப. 39).

2. Limb, member;
உறுப்பு. (திவா.)

3. Fore leg of an elephant;
யானையின் முன்கால். காத்திரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததொர் களிறு (கம்பரா. வரைக். 6).

4. Thickness, solidity;
கனம். (சூடா.)

5. Corpulence;
உடலின் பருமன்.

6. Importance;
முக்கியம். (W.)

kāttiram
n. perh. kādravēya.
Snake;
பாம்பு. (அக. நி.)

DSAL


காத்திரம் - ஒப்புமை - Similar