கொள்ளைகொள்ளுதல்
kollaikolluthal
koḷḷai-koḷ-,
v. tr.id. +.
1. To plunder;
கொள்ளையடித்தல். வேற்றுப் புலத்தைக் . . . கொள்ளைகொண்ட தொழிலை (பு. வெ. 3, 15, கொளு, உரை).
2. To engross the mind or affections, captivate;
வசீகரித்தல். என் மனத்தைக் கொள்ளைகொண்டவள்.
DSAL