கோலங்கொள்ளுதல்
koalangkolluthal
சமயத்திற்கேற்ற வேடம் பூணுதல் ; பொய்த்தோற்றங் காட்டுதல் ; மந்தாரமாயிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தர்ப்பத்திற்கேற்ற வேஷம் பூணுதல். கொற்றவை கோலங்கொண்டு (பரிபா. 11, 100). 1. To put on appropriate dress; பொய்த்தோற்றங் காட்டுதல். 2. To put it on; மந்தாரமாயிருத்தல். (J.) 3. To assume a rainy appearance;
Tamil Lexicon
kōlaṅ-koḷ-,
v. intr. id. +
1. To put on appropriate dress;
சந்தர்ப்பத்திற்கேற்ற வேஷம் பூணுதல். கொற்றவை கோலங்கொண்டு (பரிபா. 11, 100).
2. To put it on;
பொய்த்தோற்றங் காட்டுதல்.
3. To assume a rainy appearance;
மந்தாரமாயிருத்தல். (J.)
DSAL