Tamil Dictionary 🔍

கல்லோலம்

kallolam


நீர்த்திரை , அலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலை. பெருங்கல்லோலப் புணரியின் முழ்க (திருவாலவா.9, 5,). Billow, wave, surge;

Tamil Lexicon


s. billows, waver, surges, அலை; 2. ripples, புனற்றிரை.

J.P. Fabricius Dictionary


, [kllōlm] ''s.'' Billows, waves, sur ges, கடற்றிரை. 2. Ripple, புனற்றிரை. ''(p.)'' கல்லோலங்கடாலாட்ட. The waves lulling to repose--.

Miron Winslow


kallōlam
n. kallōla.
Billow, wave, surge;
அலை. பெருங்கல்லோலப் புணரியின் முழ்க (திருவாலவா.9, 5,).

DSAL


கல்லோலம் - ஒப்புமை - Similar