கில்லம்
killam
கழுத்து ; தொண்டைக்குழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுத்து. (பிங்.) 1. Neck; தொண்டைக்குழி. Loc. 2. The hollow just below adam's apple;
Tamil Lexicon
s. the neck, கழுத்து; 2. the hollow below the Adam's apple, தொண்டைக்குழி.
J.P. Fabricius Dictionary
கழுத்து.
Na Kadirvelu Pillai Dictionary
, [killm] ''s.'' Neck, கழுத்து. (பிங்.)
Miron Winslow
killam,
n. cf. gala.
1. Neck;
கழுத்து. (பிங்.)
2. The hollow just below adam's apple;
தொண்டைக்குழி. Loc.
DSAL