Tamil Dictionary 🔍

கொல்லம்

kollam


kollam,
n. [M. kollam.]
1. An. ancient division of Tamil land believed to have been submerged under sea;
கடல் கொண்டதாகக் கருதும் தென்றமிழ்நாடுகளுல் ஒன்று. குமரி கொல்ல முதலிய பன்மலைநாடும் (சிலப். 8, 1, ) உரை).

2. A town on the west-coast, in Travancore;
சேர நாட்டிலுள்ள ஒரு கடற்கரைப் பட்டினம்.

3. See கொல்லமாண்டு. (T. A. S. IV, 9.)
.

DSAL


கொல்லம் - ஒப்புமை - Similar