கல்லால்
kallaal
ஓர் ஆலமரம் ; கல்லாலமரம் ; குருக்கத்தி ; பூவரசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆல்வகை. கல்லானிழல் மேயவனே (தேவா. 437, 3). 1. Banyan, m.tr., Ficus dalhouseae; பூவரசு. (L.) Portia tree; ஆல்வகை. (L.) 3. White Fig, l. tr Ficus infectoria; . 2. White fig with fruits in clusters. See குருக்கத்தி.(L.)
Tamil Lexicon
கல்லாலமரம், s. the stone banyan tree of the Hindu mythology; 2. banyan, ficus dalhouseac; 3. white fig with fruits in clusters.
J.P. Fabricius Dictionary
--குறுவால்--சிற்றால், ''s.'' The இத்தி tree, Ficus virens. ''(p.)''
Miron Winslow
kal-l-āl
n. கல் + ஆல்.
1. Banyan, m.tr., Ficus dalhouseae;
ஆல்வகை. கல்லானிழல் மேயவனே (தேவா. 437, 3).
2. White fig with fruits in clusters. See குருக்கத்தி.(L.)
.
3. White Fig, l. tr Ficus infectoria;
ஆல்வகை. (L.)
kal-l-āl
n. கல்+.
Portia tree;
பூவரசு. (L.)
DSAL