Tamil Dictionary 🔍

கல்லில்நாருரித்தல்

kallilnaarurithal


ஒருபொருளைப் பாடுபட்டு முயன்றுபெறுதல். colloq. 2. To obtain by very great labour; இல்லாதபொருளைப் பெறமுயலுதல். 1. To seek for the unattainable, strive for the impossible, asstripping fibre from stone;

Tamil Lexicon


kallil-nār-uri-
v. intr. கல்+.
1. To seek for the unattainable, strive for the impossible, asstripping fibre from stone;
இல்லாதபொருளைப் பெறமுயலுதல்.

2. To obtain by very great labour;
ஒருபொருளைப் பாடுபட்டு முயன்றுபெறுதல். colloq.

DSAL


கல்லில்நாருரித்தல் - ஒப்புமை - Similar