Tamil Dictionary 🔍

கல்லடித்தல்

kallatithal


கல் வெட்டுதல் ; காலிற் கல்லடி படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலிற் கல்லடிபடுதல் 2. To strike the foot against a stone கல்வெட்டுதல் 1. To hew or cut stone

Tamil Lexicon


kal-l-aṭi-
v. intr. id.+
1. To hew or cut stone
கல்வெட்டுதல்

2. To strike the foot against a stone
காலிற் கல்லடிபடுதல்

DSAL


கல்லடித்தல் - ஒப்புமை - Similar