கல்லயம்
kallayam
வெள்ளீயம் காரீயங்களின் கலப்பு ; வன்மையான ஈயம் ; நீலாஞ்சனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெள்ளீயங் காரீயங்களின் கலப்பு. (W.) 1. Pewter; . 2. See நீலாஞ்சனம். (மூ.அ.)
Tamil Lexicon