கல்லாடர்
kallaadar
ஆக்கவுங் கெடவும் பாடல்தரும் கபிலர் பரணர் கல்லாடர் மாமூலர் (யாப். வி. 93, பக். 351) 1. See கல்லாடனார். கல்லாடநூல் இயற்றிய புலவர். கல்லாடர் செய்பனுவற் கல்லாட நூறும் (கல்லா. பாயி.) 2. The author of kallāṭam
Tamil Lexicon
, ''s.'' The author of the above, கல்லாடஞ்செய்தபுலவர்.
Miron Winslow
kallāṭar
n. கல்லாடம்
1. See கல்லாடனார்.
ஆக்கவுங் கெடவும் பாடல்தரும் கபிலர் பரணர் கல்லாடர் மாமூலர் (யாப். வி. 93, பக். 351)
2. The author of kallāṭam
கல்லாடநூல் இயற்றிய புலவர். கல்லாடர் செய்பனுவற் கல்லாட நூறும் (கல்லா. பாயி.)
DSAL