கல்லகாரம்
kallakaaram
செங்குவளை ; நீர்க்குளிரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்குவளை. (யாழ். அக.) Red Indian water-lily; . Arrow-head. See நீர்க்குளிரி. கல்லகாரப்பூவாற் கண்ணி தொடுத்தாளை (பரிபா.11, 103)
Tamil Lexicon
செங்குவளை, நீர்க்குளிரி.
Na Kadirvelu Pillai Dictionary
kallakāram
n. kahlāra
Arrow-head. See நீர்க்குளிரி. கல்லகாரப்பூவாற் கண்ணி தொடுத்தாளை (பரிபா.11, 103)
.
kallakāram
n. kalhāra.
Red Indian water-lily;
செங்குவளை. (யாழ். அக.)
DSAL