கல்லாரம்
kallaaram
செங்கழுநீர் , செங்குவளை ; நீர்க்குளிரி ; மஞ்சள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மஞ்சள். (அக. நி.) Turmeric; . 2. Arrow-head. See நீர்க்குளிரி. (பிங்.) . 3. Blue Nelumbo. See கருங்குவளை, 1. (திவா.) . 1. Red Indian water-lily. See செங்கழுநீர். (பிங்.)
Tamil Lexicon
, [kllārm] ''s.'' The red water-lily, செங்குவளை. 2. A water-plant, நீர்க்குளிரி, Damasonium Indicum, ''L.''
Miron Winslow
kallāram
n. kahlāra.
1. Red Indian water-lily. See செங்கழுநீர். (பிங்.)
.
2. Arrow-head. See நீர்க்குளிரி. (பிங்.)
.
3. Blue Nelumbo. See கருங்குவளை, 1. (திவா.)
.
kallāram
n. cf. கல்லம்.
Turmeric;
மஞ்சள். (அக. நி.)
DSAL