கல்லடார்
kallataar
விலங்குகளைப் பிடிக்கும் கற்பொறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்குகளை அகப்படுத்தும் பொறி. புனவன் சிறுபொறி மாட்டிய பெருங்கல்லடார் (நற், 119) Trap for tigers and other animals
Tamil Lexicon
kal-l-aṭār
n. id. +
Trap for tigers and other animals
விலங்குகளை அகப்படுத்தும் பொறி. புனவன் சிறுபொறி மாட்டிய பெருங்கல்லடார் (நற், 119)
DSAL