Tamil Dictionary 🔍

கல்லாடம்

kallaadam


ஒரு சிவஸ்தலம். கல்லாடத்துக் கலந்தினிதருளி (திருவாச. 2, 11) Name of a sive shrine கல்லாடரால் அகப்பொருளின் துரையமைய நூறு அகவற்பாக்களாற் செய்யப்பட்ட ஒருநூல் Name of an amatory poem describing the erotic emotions in 100 akaval stanzas by Kallāṭar

Tamil Lexicon


s. a work on the third part of grammar by Kalladar.

J.P. Fabricius Dictionary


ஒரு சங்கநூல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kllāṭm] ''s.'' A work on the third part of grammar, ஓர்நூல்.

Miron Winslow


kallāṭam
n
Name of a sive shrine
ஒரு சிவஸ்தலம். கல்லாடத்துக் கலந்தினிதருளி (திருவாச. 2, 11)

kallāṭam
n. கல்லாடர்
Name of an amatory poem describing the erotic emotions in 100 akaval stanzas by Kallāṭar
கல்லாடரால் அகப்பொருளின் துரையமைய நூறு அகவற்பாக்களாற் செய்யப்பட்ட ஒருநூல்

DSAL


கல்லாடம் - ஒப்புமை - Similar