கலுழ்ச்சி
kalulchi
அழுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துக்கம். உவகைகலுழ்ச்சி யோவிலரே (ஞானா. 31, 14). 1. Sorrow; அழுகை. (பிங்.) 2. Weeping;
Tamil Lexicon
kaluḻcci
n. id.
1. Sorrow;
துக்கம். உவகைகலுழ்ச்சி யோவிலரே (ஞானா. 31, 14).
2. Weeping;
அழுகை. (பிங்.)
DSAL