Tamil Dictionary 🔍

கலியாணம்

kaliyaanam


திருமணம் ; நன்மை ; மங்களம் ; பொன் ; நற்குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கல்யாணம்.

Tamil Lexicon


s. கல்யாணம், happiness, prosperity, சுபம்; 2. marriage, wedding, விவாகம்; 3. festivity, கொண் டாட்டம்; 4. gold, பொன்; 5. good character, virtue, ஸத்குணம். கலியாணக்காரர், nuptial guests; married couple. கலியாணக்கால், one of the posts put up in the wall of a newly-built house over against the கன்னிக்கால், the former is dressed as a male and the latter as a female. கலியாணக்கோலம், wedding attire. கலியாணசம்பிரமம், nuptial pomp. கலியாணச்சடங்கு, marriage ceremony. கலியாணஞ்சொல்ல, to invite to a marriage. கலியாணப்பந்தல், a temporary shed for the marriage guests. கலியாணப் பூசணி, gourd, cucurbita alba or benincasa cerifera. கல்யாணஸ்தன், a married man. கல்யாணமின்மை, celibacy. கலியாணம் பண்ண, முடிக்க to marry, to solemnize a marriage. கலியாணவாழ்த்து, nuptial congratulation. கலியாணன், a man of excellent charecter. கலியாணி, Parvathi; 2. one of the ragas, a musical mode, ஓரிராகம். நித்தியகலியாணன், one that is ever happy and prosperous; God. பஞ்சகலியாணி, a horse whose four feet and forehead are white.

J.P. Fabricius Dictionary


, [kaliyāṇam] ''s.'' Good fortune, hap piness, prosperity, felicity, சுபம். Wils. p. 28. KALYAN'A. 2. Marriage, nuptials, wedding, wedlock, matrimony, விவாகம். ''(c.)'' 3. Festivity, conviviality, a joyful cele bration. கொண்டாட்டம். 4. Gold, பொன்.

Miron Winslow


kaliyāṇam
n.
See கல்யாணம்.
.

DSAL


கலியாணம் - ஒப்புமை - Similar