கலபம்
kalapam
மயில்தோகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிற்றோகை. மாக்கவின் மிகுங் கலப மஞ்ஞை (திருவாத. பு. திருப்பெருந்.13). Peacock's tail-covert;
Tamil Lexicon
s. see கலாபம்.
J.P. Fabricius Dictionary
கலாபம்.
Na Kadirvelu Pillai Dictionary
[klpm ] --கலவம், ''s.'' The tail of a peacock, மயிற்றோகை. ''(p.)''
Miron Winslow
kalapam
n. kalāpa.
Peacock's tail-covert;
மயிற்றோகை. மாக்கவின் மிகுங் கலப மஞ்ஞை (திருவாத. பு. திருப்பெருந்.13).
DSAL