கலவையணி
kalavaiyani
நீரும் பாலும்போலப் பிரிக்க முடியாத பல அணிகள் விரவிவருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேர்வையணி; நீரும் பாலும்போலப் பிரிக்கமுடியாத பல அலங்காரம் விரவி வருவது. (அணியி. பக். 43.) (Rhet.) Figures of speech indistinguishably blended together, dist. fr.
Tamil Lexicon
kalavai-y-aṇi
n. id.+.
(Rhet.) Figures of speech indistinguishably blended together, dist. fr.
சேர்வையணி; நீரும் பாலும்போலப் பிரிக்கமுடியாத பல அலங்காரம் விரவி வருவது. (அணியி. பக். 43.)
DSAL