Tamil Dictionary 🔍

கவையடி

kavaiyati


பிளவுபட்ட பாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிளவுள்ள அடி. கவையடி பெயர்த்து (மணி. 6, 125). Cloven foot;

Tamil Lexicon


-கவைக்குளம்பு, ''s.'' cloven foot, பிளவடி.

Miron Winslow


kavai-y-aṭi
n. id. +.
Cloven foot;
பிளவுள்ள அடி. கவையடி பெயர்த்து (மணி. 6, 125).

DSAL


கவையடி - ஒப்புமை - Similar