கலவறை
kalavarai
அணிகலன்கள் வைக்கும் அறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆபரணங்கள் வைக்கும் அறை. வியனகர்க் கலவறை காக்கும் (பெருங். உஞ்சைக். 32, 61). Strong-room, guarded chamber in a palace in which ornaments are kept;
Tamil Lexicon
kala-v-aṟai
n. கலம்+அறை.[M. kalavaṟa.]œœ
Strong-room, guarded chamber in a palace in which ornaments are kept;
ஆபரணங்கள் வைக்கும் அறை. வியனகர்க் கலவறை காக்கும் (பெருங். உஞ்சைக். 32, 61).
DSAL