Tamil Dictionary 🔍

பகலிருக்கை

pakalirukkai


நாளோலக்க மண்டபம் ; தனிமை இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏகாந்த ஸ்தலம். அவருந் தாமுமாகப் பகலிருக்கையிலே போயிருந்து (திருவிருத். 99, 467). 2. Lonely, retiring place; நாளோலக்கமண்டபம். திருக்கடித்தானத்தைக் பகலிருக்கை மாத்ரமாகக் கொண்டு (ஈடு, 8,6,4). புரிகைநாட்டுச் சிவபுரத்துப் பகலிருக் கையில் திருவமுது செய்தருளாவிருந்து (S. I.I. iii, 135).. 1. Council hall, durbar;

Tamil Lexicon


pakal-irukkai
n. id.+.
1. Council hall, durbar;
நாளோலக்கமண்டபம். திருக்கடித்தானத்தைக் பகலிருக்கை மாத்ரமாகக் கொண்டு (ஈடு, 8,6,4). புரிகைநாட்டுச் சிவபுரத்துப் பகலிருக் கையில் திருவமுது செய்தருளாவிருந்து (S. I.I. iii, 135)..

2. Lonely, retiring place;
ஏகாந்த ஸ்தலம். அவருந் தாமுமாகப் பகலிருக்கையிலே போயிருந்து (திருவிருத். 99, 467).

DSAL


பகலிருக்கை - ஒப்புமை - Similar