கலவரம்
kalavaram
மனக்கலக்கம் , குழப்பம் ; சந்தடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தடி. (யாழ். அக.) Tumult, confusion; மனக்கலக்கம். Confusion of mind; perturbation; perplexity;
Tamil Lexicon
கலவரை, s. (Tel.) perturbation, disturbance, confusion of mind கலக்கம்.
J.P. Fabricius Dictionary
கலக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [klvrm] ''s. (Tel.)'' Perturbation, con fusion of mind, கலக்கம். ''(c.)''
Miron Winslow
kalavaram
n. [T. kalavaramu, K. kaḷavaḷa.]
Confusion of mind; perturbation; perplexity;
மனக்கலக்கம்.
kalavaram
n. [T. kalavaramu K. kaḷavaḷa.]
Tumult, confusion;
சந்தடி. (யாழ். அக.)
DSAL